இந்தியாவில் மேலும் 🏭6 அணு உலைகளுக்கான 📜ஒப்பந்தம் கையெழுத்தானது👍 - Agnipuratchi

இந்தியாவில் மேலும் 🏭6 அணு உலைகளுக்கான 📜ஒப்பந்தம் கையெழுத்தானது👍

Share This

அமெரிக்கா சென்றுள்ள 🇮🇳இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் 🤵விஜய் கோகலே , அந்நாட்டு வெளியுறவுத்துறை உயரதிகாரி 👮ஆண்ட்ரியா தாம்சன் உடன் கடந்த 📆2 நாட்களாக பேச்சுவார்த்தை🗣 நடத்தினார். இதனை தொடர்ந்து, அமெரிக்கா 🏭6 அணு உலைகளை 🇮🇳இந்தியாவில் ஏற்படுத்தித் தருவதற்கான ✍ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள கூட்டறிக்கையில்📜, "6 அமெரிக்க 🏭அணுஉலைகளை இந்தியாவில் ஏற்படுத்துவது உள்ளிட்ட, பாதுகாப்பு மற்றும் அணுசக்தித் துறையில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த💪 உறுதி பூண்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages