பொள்ளாச்சி விவகாரம்-💻பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு 🤵சிபிசிஐடி கடிதம்📄 - Agnipuratchi

பொள்ளாச்சி விவகாரம்-💻பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு 🤵சிபிசிஐடி கடிதம்📄

Share This

தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய 🏛பொள்ளாச்சி 😨பாலியல் சம்பவம் தொடர்பான 📹வீடியோக்கள் மற்றும் 📸புகைப்படங்கள் 💻சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்கும்🚫 நோக்கில், 💻பேஸ்புக் ,📲வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதள நிறுவனங்களுக்கு 👮சிபிசிஐடி போலீசார் 📄கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில்✍, பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான 📹வீடியோக்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்😡 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages