🏛மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் 🏛ஆணையம் செய்து வருகிறது. 🏛தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பல்வேறு 👥கட்சித் தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் தேர்தலுக்கான 👥பொதுக்கூட்டம், பிரச்சாரம் குறித்த 🚎பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக தேர்தல் தலைமை 💺அதிகாரி சத்யபிரத சாகு, ✍🏻பத்திரிக்கையாளர்களை சந்தித்து தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து 🗣விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் 🗣கூறியதாவது "நடக்கவிருக்கும் 🏛மக்களவை தேர்தலில் விதிமீறல் உள்ளிட்ட புகார்கள் இருந்தால் 👥பொதுமக்கள், ‘சி விஜில்’ எனும் அலைபேசி 📱செயலி மூலம் தேர்தல் 🏛ஆணையத்திற்கு தெரியப்படுத்தலாம். 🏛தமிழகத்தில் தேர்தலுக்காக 1,67,932 வாக்குப்பதிவு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை 👀அறிய 88,447 விவிபேட் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. இது தவிர வாக்காளர் 📜பட்டியலில் புதியதாக சேர விரும்புபவர்களுக்கான கால அவகாசம் இன்னும் உள்ளது" என்று அவர் 🎙கூறினார்.
தேர்தலில் விதிமீறல்களை தடுக்க 📱'சி விஜில்' செயலி மூலம் 🗣புகார் அளிக்கலாம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment