🍾மது போதை குற்றங்களுக்கு மாநில அரசே ஏன் பொறுப்பாக்க கூடாது⁉-உயர்நீதிமன்றம்🏛 - Agnipuratchi

🍾மது போதை குற்றங்களுக்கு மாநில அரசே ஏன் பொறுப்பாக்க கூடாது⁉-உயர்நீதிமன்றம்🏛

Share This

🏛கோவை மாவட்டத்தில் 👥2 பேரிடையே 🍾குடிபோதை தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் 2 பேர் தற்கொலை செய்துள்ளனர்😟. இதனிடையே தற்கொலைக்கு காரணமாக இருந்த 👨வீராசாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது😯. இதையடுத்து வீராசாமி முன்ஜாமீன் 🙏கோரி உயர்நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி 🤵ஆனந்த் வெங்கடேஷ், 🍾மது போதை குற்றங்களுக்கு 🏛மாநில அரசே ஏன் பொறுப்பாக்க கூடாது❓என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழக 💸பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு வருமானம் மது விற்பனையால் கிடைப்பது துரதிர்ஷ்டவசமானது😓 என்று கவலை தெரிவித்த நீதிபதி, மதுவை விற்பனை செய்யும் தமிழக அரசே குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்👍 என்றும் குடிபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை உடந்தையாக சேர்த்து தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்🔈. இதைத் தொடர்ந்து மது கொள்கையில் தமிழக அரசு மாற்றங்களை கொண்டு வராவிடில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்😨 என்றும் விபத்து, கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் செயல்கள் அதிகரிப்பது⏫ மதுபோதையில்தான்😧 என்றும் கருத்து தெரிவித்த நீதிபதி, 📆ஏப்ரல் 4ம் தேதிக்கும் விளக்கமளிக்க🗣 தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages