சுகாதாரத்துறை முதன்மை 🤵செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டிஸ். - Agnipuratchi

சுகாதாரத்துறை முதன்மை 🤵செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டிஸ்.

Share This

தமிழ்நாட்டில் உள்ள  🏛அரசு 🏥மருத்துவமனைகளில் கடந்த 📆4 மாதங்கள் மட்டும், 15 கர்ப்பிணிகளுக்கு கெட்டுபோன ரத்தம் செலுத்தப்பட்டதால்🙄 மரணமடைந்துள்ளதாக😟 நேற்று தகவல் வெளியானது. 🏥மருத்துவமனையில் ஏற்படும் மரணங்கள் குறித்து மூத்த மருத்துவர்கள் செய்த முதற்கட்ட ஆய்வில்👀 இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, "தர்மபுரி, ஓசுர், கிருஷ்ணகிரி 🏛அரசு 🏥மருத்துவமனைக்கு உட்பட்ட ரத்த வங்கிகள் கெட்டுப்போன ரத்தத்தை நல்ல நிலையில் உள்ள ரத்தம் என்று 📜சான்று வழங்கி உள்ளனர். இதற்கு காரணமான ரத்த வங்கியின் அதிகாரிகள் 🤵மருத்துவர் எம். சந்திரசேகர், மருத்துவர் நாராயணசாமி, மருத்துவர் 🤵சுகந்தா மீது மாவட்ட சுகாதாரத்துறை செயலாளர் 🤵பீலா ராஜேஷ் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்⚖" என்று நேற்று 📰செய்திகள் வெளியானது. ஆனால் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லை🚫 என்றும் வெளியான தகவல் முற்றிலுமாக தவறனாது😨 என்றும் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஸ் இன்று விளக்கம்🗣 அளித்தார். மேலும், இது குறித்து விசாரிக்க தனி 👥குழு நியமிக்கப்படும் என்றும் கூறினார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர், 💉மருத்துவ கல்வியக இயக்குநர் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தின் 🤵இயக்குநருக்கு மனித உரிமை ஆணையம் இது குறித்த விரிவான 📜அறிக்கையை 📆2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று 📄நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages