பா.ஜ.க., அரசு மீது அவதூறு பரப்பினால் வழக்கு😡-நிர்மலா சீதாராமன் - Agnipuratchi

பா.ஜ.க., அரசு மீது அவதூறு பரப்பினால் வழக்கு😡-நிர்மலா சீதாராமன்

Share This

🏛டெல்லியில் இன்று 📰செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் 👩நிர்மலா சீதாராமன். அப்போது அவர்🎙, "டிஎன்என் வேர்ல்ட் என்ற 💻இணையதள 📰செய்தி நிறுவனத்தின் மூலம் காங்கிரஸ், சதி வேலை செய்து வருகிறது😳. இதே இணையதளம் தான் 🗳மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கபில் சிபல் செய்தியாளர் சந்திப்பில் சொன்னதை 📆ஜனவரி மாதம் நேரடி ஒளிபரப்பு செய்தது. இந்த இணையதளம் 📆2018 டிசம்பரில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் உரிமையாளர் ✈ருமேனியா நாட்டை சேர்ந்தவர். நேற்று இவர்கள் மட்டும் தான் 💸பணமதிப்பிழப்பு குறித்து தவறான தகவல்களை வெளியிட்டுள்ளனர்😐" என்றும், " கடந்த ஆண்டு தான் பதிவு செய்யப்பட்ட இந்த 💻இணையதளத்தை, சதி திட்டங்கள் தீட்டி பா.ஜ., அரசுக்கு எதிராக காங்., தேர்தல் பிரசாரத்திற்கு🎙 பயன்படுத்திக் கொண்டுள்ளது😨. தேர்தலுக்கு பிறகு இதனை மூடி விடவும் காங்கிரஸ்., திட்டமிட்டுள்ளது😯. பா.ஜ.க, அரசு மீது அவதூறு பரப்பும் 👤தனிநபர்கள் மற்றும் 👥அமைப்புகள் மீது வழக்கு தொடரப்படும். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை⚠ விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages