🏛தமிழகத்திலிருந்து இதுவரை சிறுமலை 🏛வாழைப்பழம், விருப்பாச்சி 🏛வாழைப்பழம், நீலகிரி தேயிலை உட்பட 2⃣9⃣ பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரத்தில் ஈரோடு மஞ்சளுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது திருபுவனம் பட்டு சேலைகளுக்கு ©காப்புரிமை என்கின்ற புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் முழுவதும் கைத்தறிகளின் மூலமாக நெசவு செய்யப்படுகின்றன. 🏛பாரம்பரியமிக்க இந்தப் பட்டுச் சேலைகள், மூன்றாம் குலோத்துங்கச் சோழன் திருபுவனச் 👑சக்ரவர்த்தியின் சொந்தப் பயன்பாட்டிற்க்காக முதன்முறையாக தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருபுவனம் பட்டு சேலைகளுக்கு ©புவிசார் குறியீடு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment