🏛கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளைஞர்கள் 4 பேர் 🏢கல்லூரி 👩மாணவிகளிடம் 💻சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களாக பழகி, அவர்களை காதலிப்பதாக💕 கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இளம்பெண்களை துன்புறுத்தி ஆபாசமாக படமெடுத்து சித்ரவதை😱 செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரை போலீசார் கைது⛓ செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தற்போது அனைத்து தரப்பிலும், அரசியல் ரீதியாகவும் பெரிதாக பேசப்பட்டு😯 வருகிறது. இதனை தொடர்ந்து 🏛கோவை மாவட்ட 👮எஸ்.பி பாண்டியராஜ் விளக்கம்🎙 அளித்தார். இதில் அரசியல் இல்லை🚫 என்றும் , குற்றவாளிகள் 👥4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது⛓ செய்து சிறையில் அடைக்கப்படுவதாகவும் எஸ்.பி., கூறியிருந்தார். இதனையடுத்து, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி 👮டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். அவர் 🤵சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு🗣 மாற்றப்பட்ட சில ⌚மணி நேரத்தில், இந்த வழக்கை 🤵சிபிஐ விசாரணைக்கு🗣 மாற்ற 🏛தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக🙄 தகவல் வெளியாகியுள்ளது தற்போது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கினை 🤵சிபிஐ'க்கு மாற்ற 🏛தமிழக அரசு முடிவு😕
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment