மீண்டும் 🌱அதிமுக'வில் 🤝இணைந்தார் கே.சி.பழனிச்சாமி - Agnipuratchi

மீண்டும் 🌱அதிமுக'வில் 🤝இணைந்தார் கே.சி.பழனிச்சாமி

Share This

முன்னாள் முதல்வர் 💺ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, 🌱அதிமுக இரண்டாக பிரிந்த போது, முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி. 💺ஓபிஎஸ்-க்கு ஆதரவு அளித்தார். தொடர்ந்து 🤝ஓபிஎஸ் -இபிஎஸ் இணைந்த பின்னரும் அதிமுகவில் இருந்தார்👍. பின்னர், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில்😳 நடந்து கொண்டதால் 📰செய்தி தொடர்பாளராக இருந்த அவரை 🌱அதிமுகவின் அடிப்படை கட்சி உறுப்பினர் உள்பட எல்லா பொறுப்புக்களில் இருந்தும் நீக்குவதாக🚫 ஓபிஎஸ்-ஈபிஎஸ் கடந்த 📆2018 மார்ச் 16ம் தேதி அறிக்கை📜 வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது 🏛பாராளுமன்ற 🗳தேர்தல் எதிர்வரும் நிலையில் சென்னை 🏛தலைமைச் செயலகத்தில் முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் 💺ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மீண்டும் 🌱அதிமுகவில் இணைந்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages