காஷ்மீரில் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது 👥பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 👮40 ராணுவ வீரர்கள் பலியாயினர்😟. அதைத் தொடர்ந்து 🌎சர்வதேச அளவில் வந்த அழுத்தம் காரணமாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பினருக்கு எதிராக🚫 பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அந்த அமைப்பின் நிறுவனரான 👨மசூத் அசாரின் மகன், 👨சகோதரன் உள்பட 👥44 பேர் கைது⛓ செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது😯. இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் 🤵முஷரப்பிடம் கேட்டதற்கு🎙, "என் பதவிக்காலத்தில் உளவு நிறுவனங்கள் உத்தரவின்பேரில்⚖ இந்தியாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்😐. என்னை கொல்வதற்கு 2 முறை முயற்சித்தனர்😨. அந்த அமைப்பினர் மீது நடவடிக்கை எடுப்பது நல்லதொரு நடவடிக்கை👍" என்று கூறினார். உங்கள் பதவிக்காலத்தில் நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை⁉ என்று கேட்டதற்கு🎙, "அப்போது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பழிக்குப் பழி என்ற நிலை நிலவியது😳. அதற்கு மத்தியில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வில்லை🙄. அதை நான் வலியுறுத்தவும் இல்லை" என்று கூறியுள்ளார்.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் தாக்குதல் குறித்து பாகிஸ்தானின் முன்னாள் அதிபர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment