காசிமேடு துறைமுகத்தில் ஆக்கிரமைப்பு கடைகள் அகற்றம்😟 - Agnipuratchi

காசிமேடு துறைமுகத்தில் ஆக்கிரமைப்பு கடைகள் அகற்றம்😟

Share This

🛣தேசிய நெடுஞ்சாலை, 🏛தமிழக அரசு மற்றும் எண்ணூர் துறைமுகம் இணைந்து 💰ரூ.909 கோடி செலவில் 🛣சென்னை - எண்ணூர் துறைமுக இணைப்பு சாலை திட்டம் அமைக்க முடிவு செய்தது😯. இதற்கான பணி 90% நிறைவடைந்த நிலையில்👍, மேம்பாலம் அமைக்க உள்ள காசிமேடு 🐠மீன்பிடி துறைமுகம் சாலையை ஆக்ரமித்து 👥மீனவர்கள் கடைகளை அமைத்திருந்தனர். புதிய ஷெட்களை அமைத்து தந்தால் மட்டுமே கடைகளை காலி செய்வதாக😳 மீனவர்கள் கூறினர்🗣. இந்தநிலையில் அங்கு வந்த துறைமுக முதன்மை செயல் அதிகாரி 👮துரைபாண்டி, மீன்வள துறை உதவி இயக்குனர் 👩சுதா, தண்டையார்பேட்டை தாசில்தார் 👩லட்சுமி, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் 👮கலைசெல்வன் ஆகியோர் போலீஸ் உதவியுடன் 140 கடைகளை அகற்றினர்🚜. அப்போது 🤵அதிகாரிகளுடன் 🐠மீனவர்கள் வாக்குவாதத்தில்🎉 ஈடுபட்டதால் பரபரப்பு😨 ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages