கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி 🏟மைதானத்தில் நடைபெற்றது. இதில், 🏛மத்திய அரசு சார்பில் முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிய திட்டங்களை துவக்கியும் வைத்தார் பிரதமர் மோடி👏. சென்னை எழும்பூர் - மதுரை இடையே தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 🛤ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே ரயில் இணைப்பை புதுப்பிக்க அடிக்கல் பிரதமர் மோடி நாட்டினார்🎉. இதையடுத்து மதுரை- செட்டிகுளம் இடையே 4 வழிச்சாலை பாதைக்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து பேசிய அவர்🎙, "🇮🇳இந்தியாவிலேயே மிக வேகமாக செல்ல கூடிய 🚆ரயில் இன்று நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. 🌎உலகிலேயே மிகப்பெரிய 💉மருத்துவக்காப்பீட்டு ஆயுஷ்மான் இந்தியாவில் செயல்படுத்தப்படுவதில் நமக்கு பெருமை👍" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்🎙, "2004 - 2014 வரை ஏராளமான தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன😳. முந்தைய அரசு இதற்கு உரிய பதிலடி கொடுக்கவில்லை🙄. ஆனால் பாஜக அரசில் நடைபெற்ற தாக்குதலின் போது விரைந்து உரிய பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது😐" என்றும் கூறினார். அவர் பேசியதன்🗣 முழு 📹வீடியோ பதிவு இதோ👇
📹http://v.duta.us/_BwkNQAA
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроХрой்ройிропாроХுрооро░ிропிро▓் ЁЯТ║рокிро░родрооро░் рооோроЯிЁЯОЩ
ЁЯПЫроХрой்ройிропாроХுрооро░ிропிро▓் ЁЯТ║рокிро░родрооро░் рооோроЯிЁЯОЩ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment