ЁЯЗоЁЯЗ│роЗрои்родிропாро╡ிроЯроо் роТрок்рокроЯைроХ்роХрок்рокроЯ்роЯாро░் ЁЯСироЕрокிроирои்родрой்ЁЯСН - Agnipuratchi

ЁЯЗоЁЯЗ│роЗрои்родிропாро╡ிроЯроо் роТрок்рокроЯைроХ்роХрок்рокроЯ்роЯாро░் ЁЯСироЕрокிроирои்родрой்ЁЯСН

Share This

பாகிஸ்தான் 🛩விமானப்படையை விரட்டியடித்தபோது அந்நாட்டு எல்லைக்குள் தரையிரங்கிய இந்திய விமானப்படை விமானி 👨அபிநந்தனை 🇮🇳இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்🎉. வாகா எல்லை பகுதியில் அவரை பாகிஸ்தான் 👮ராணுவ வீரர்கள் இந்திய ராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், 🇮🇳இந்தியா வந்த அபிநந்தனுக்கு பஞ்சாப் 💺முதல்வா் அம்ரிந்தா் சிங் உள்பட 🏛வாகா எல்லையில் குவிந்திருந்த 👥பொது மக்கள் உணா்ச்சிப் பொங்க ஆரவார வரவேற்பு அளித்தனா்.இதனையடுத்து தற்போது அவருக்கு 💉மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது👍. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages