சேலம் 💺ஆட்சியர் 🏛அலுவலகத்திற்கு 💣வெடிகுண்டு மிரட்டல் - Agnipuratchi

சேலம் 💺ஆட்சியர் 🏛அலுவலகத்திற்கு 💣வெடிகுண்டு மிரட்டல்

Share This

சேலம் 🏛மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 💣வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அந்த 💣வெடிகுண்டு சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் சென்னை 👮‍♂காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 📞தகவல் வந்தது. இதையடுத்து சென்னை 👮‍♂காவல்துறை கட்டுப்பாட்டு காவல்துறையினர், சேலம் மாநகர 👮‍♂காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 📞தகவலை பகிர்ந்தார். அதன் பின் சேலம் மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு 👮‍♂போலீசார் மோப்ப 🐶நாய் உதவியுடன் சேலம் மாவட்ட 💺ஆட்சியர் அலுவலகத்திற்கு விரைந்து, அங்கு பல்வேறு இடங்களில் 🔍சோதனை மேற்கொண்டனர். ஆனால் எந்த ஒரு வெடிபொருளும் 🤷‍♂கிடைக்கவில்லை. இந்த 💣வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம 👤நபர் யார் என்பது குறித்து 👮‍♂காவல்துறையினர் 🗣விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages