🏛பொள்ளாச்சியில் 👩இளம் பெண்கள் பாலியல் 😳வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் 🇮🇳நாடு முழுவதும் பெரும் பரபரப்பை😨 ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 👩மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை 👮எஸ்பி பாண்டியராஜன், உள்துறை செயலர் 👮நிரஞ்சன் மார்டின் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 🏛தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்நிலையில், இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் 🤵சூர்யபிரகாசம் சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 👩மாணவியின் பெயரை வெளியிட்ட 👮எஸ்பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது😯. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு🗣 முதலில் கீழமை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு 📜மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖ என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
பொள்ளாச்சி விவகாரம்-👮எஸ்.பி, உள்துறை செயலாளர் மீது வழக்குப் பதிவு குறித்து 🏛உயர்நீதிமன்றம்
பொள்ளாச்சி விவகாரம்-👮எஸ்.பி, உள்துறை செயலாளர் மீது வழக்குப் பதிவு குறித்து 🏛உயர்நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment