புதுவை எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்🚫 செல்லும்-🏛உயர்நீதிமன்றம் அதிரடி⚖ - Agnipuratchi

புதுவை எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்🚫 செல்லும்-🏛உயர்நீதிமன்றம் அதிரடி⚖

Share This

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 🏛புதுவை 👨எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்🚫 செல்லும் என்று 🏛சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது😯. புதுவை தட்டாஞ்சாவடி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாக இருந்தவர் 👨அசோக் ஆனந்த். 💸சொத்து குவிப்பு வழக்கில் புதுவை 🤵சி.பி.ஐ. நீதிமன்றம் அசோக் ஆனந்துக்கு ஒரு 📆ஆண்டு சிறை தண்டனை⛓ வழங்கியது. சி.பி.ஐ. நீதிமன்ற உத்தரவை⚖ அடுத்து அசோக் ஆனந்த் புதுவை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம்🚫 செய்யப்பட்டார்😳. இதனையடுத்து, தனது தகுதி நீக்கத்தை🚫 எதிர்த்து அசோக் ஆனந்த் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது, அவரது தகுதி நீக்கம் செல்லும்😐 என்றும் கூறப்பட்டுள்ளது🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages