கொடநாடு விவகாரம் குறித்து பிரச்சாரத்தில்🎙 பேச🗣 கூடாது🚫-ஸ்டாலினுக்கு 🏛உயர்நீதிமன்றம் உத்தரவு⚖ - Agnipuratchi

கொடநாடு விவகாரம் குறித்து பிரச்சாரத்தில்🎙 பேச🗣 கூடாது🚫-ஸ்டாலினுக்கு 🏛உயர்நீதிமன்றம் உத்தரவு⚖

Share This

⛰கொடநாடு 🔪கொலை, 💸கொள்ளை சம்பவம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக 🌞திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக😡 முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை முதன்மை அமர்வு 🏛நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது😯. இந்நிலையில், 🗳தேர்தல் பிரசாரத்தின்போது ⛰கொடநாடு விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி🗣 வருவதாகவும், இதற்கு தடை🚫 விதிக்க வேண்டும் என்றும் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, கொடநாடு விவகாரம் குறித்து பேசியது🎙 தொடர்பான அவதூறு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதுபற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும்😳 என்று உத்தரவிட்டார். மேலும், தமிழக அரசின் மனுவிற்கு 📆ஏப்ரல் 3ம் தேதிக்குள் பதில் 📜மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு⚖, விசாரணையை🗣 ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages