🌊அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும்⏫-வானிலை மையம்🎙 - Agnipuratchi

🌊அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும்⏫-வானிலை மையம்🎙

Share This

🌊வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள தொலைத்தூர சலனங்களால், 🏛தென் தமிழக 🌊கடலோர பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படும்😳 என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது🔈. நாளை காலை ⌚11மணி முதல் நாளை மறுநாள் இரவு வரை வழக்கத்தை விட 2 மீட்டர் உயரம்⏫ வரை 🌊கடலில் அலைகள் எழும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. எனவே, தென் தமிழக கடலோர 🐠மீனவர்கள் பாதுகாப்பாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது🗣. மேலும், 🏛தமிழகத்தில் அடுத்த ⌚24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை 🌞வெப்பம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages