🏛தமிழகத்தில் மக்களவை 🗳தேர்தல் 📆ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 🌞கோடை விடுமுறை 📆நாட்களின் எண்ணிக்கை சுமார் 50 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது⏫. அதன் படி, 🏫1 முதல் 9ம் வகுப்பு வரை 📆ஏப்ரல் 13ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்து, 📆ஏப்ரல் 14ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது🎉. கோடை விடுமுறைக்கு பின்னர், மீண்டும் ஜூன் முதல் வாரத்தில் 🏫பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படும் அன்றே புதிய 📚பாடப் புத்தகங்களை 👥மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மைக்கல்வி 🤵அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது⚖.
🏫பள்ளிகளுக்கு 🌞கோடை விடுமுறை 📆நாட்கள் அதிகரிப்பு⏫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment