👩பெண்கள், 👧👦குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க🚫 புதிதாக ஒரு பிரிவை தமிழக 👮காவல்துறை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து 🏛தமிழக காவல்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள 📰செய்தி குறிப்பில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை😳 விசாரிக்க🗣 காவல்துறையில் தனி 👥அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது👍. இந்த பிரிவில் 👮ஏடிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் செயல்படுவார்கள்😯 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலியல் கொடுமைகள் குறித்து விசாரிக்க🗣 தனி 👮போலீஸ் பிரிவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment