இந்தியா-ரஷ்யா இடையே 📆10 ஆண்டுகள் ✍ஒப்பந்தம் அடிப்படையில் வாங்கப்பட்ட 🚢ஐ.என்.எக்ஸ் சக்ரா என்னும் நீர்மூழ்கி கப்பல் ஏற்கனவே இயங்கி வருகிறது😯. இதன் ஒப்பந்த காலம் 📆2022ம் ஆண்டு வரை உள்ளது. இந்த நிலையில், 🇮🇳இந்திய கடற்படைக்காக மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் ஒன்றை சுமார் 💵3 பில்லியன் டாலர் அதாவது 💰21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 📆10 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் வாங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கடற்படைக்கு புதிய 💪பலம் சேர்க்கும் இந்த நீர்மூழ்கி கப்பலுடன் அதில் இருக்கும் ஆயுதங்களும் இறக்குமதி செய்யப்படும்👍 என கூறப்பட்டுள்ளது. இந்திய 🌊கடற்படையில் இந்த நீர்மூழ்கிக் கப்பல், 🚢சக்ரா III என அழைக்கப்படுகிறது. ✈ரஷ்யாவிடம் இருந்து ராணுவ தளவாடங்கள் வாங்கினால் 💸பொருளாதார தடை🚫 விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்து⚠ வரும் நிலையில், இந்த ✍ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது🗣. ஆனால், இந்த ஒப்பந்தம் குறித்த தகவலை வெளியிட பாதுகாப்புத்துறை 📰செய்தி 👤தொடர்பாளர் மறுத்துள்ளார்:face_with_raised_eyebrow:.
🚢நீர்மூழ்கி கப்பல்-✍குத்தகைக்கு வாங்க இந்தியா ரஷ்யா இடையே ஒப்பந்தம்⁉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment