பயங்கரவாதிகளின் ⛺முகாம் மீதான தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக 🏛கோவை சூலூரில் ✈விமானப்படை தலைமை தளபதி 🤵பி.எஸ். தனோவா பேட்டியளித்துள்ளார். அதில் அவர்🎙, "பயங்கரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் எத்தனை பேர் உயிரிழந்தனர்😐 என்பதனை நம்மால் கணக்கிட முடியாது🚫. இந்திய விமானப்படை இலக்கை சரியாகவே தாக்கி உள்ளது👍. நாம் இலக்கை சரியாக தாக்கியதால் தான் அவர்கள் பதில் தாக்குதல் நடத்தி உள்ளனர்" என்று கூறினார். மேலும் பேசிய அவர்🎙, "மிக் விமானங்கள் பழைய விமானங்கள் அல்ல🚫, அவை நவீனமயமாக்கபட்டவை. நவீனப்படுத்தப்பட்டுள்ளதால் தான் பாகிஸ்தானின் எப்-16க்கு எதிராக இந்தியாவின் மிக்-21 போர் விமானம் பயன்படுத்தப்பட்டது😯" என்றும் கூறினார். மேலும், விமானி அபிநந்தன் உடல் தகுதி உறுதிபடுத்தப்பட்ட பின்னரே பணியில் சேர்கப்படுவார் என்றும், 💉மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தான் அவர் விமானத்தை இயக்குவாரா⁉என்பது தெரியவரும் என்றும் தெரிவித்தார். இதற்கிடையே அவர், 📆செப்டம்பர் மாதத்தில் 🛩ரபேல் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்படும்👍 என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதிகள் மீதான ✈விமானப்படை தாக்குதல்😱-விமானப்படை 🤵தளபதி பேட்டி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment