🏛பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் 🗳தேர்தல் பிரசாரம்🎙 மற்றும் தேர்தல் விளம்பரங்கள் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இயற்கை வளங்களை பாதிக்கும் வகையில் விளம்பரங்கள் செய்வதை தடுக்கக்🚫 கோரி வழக்கறிஞர் 🤵யானை ராஜேந்திரன், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். முன்னதாக 🏛உச்சநீதிமன்றத்தில் இது குறித்து நடந்த விசாரணையில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. அதன்படி 🏛தமிழக அரசு சார்பில் பதில் 📜மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது தமிழக அரசின் பதில் 📜மனு மற்றும் மனுதாரரின் கோரிக்கை🙏 ஆகியவற்றின் அடிப்படையில், நீதிபதிகள் தங்கள் உத்தரவில்⚖, இயற்கை வளங்களான ⛰மலைகள், 🌳காடுகள் மற்றும் 🛣சாலைகளில் விளம்பர பேனர்கள் வைக்க தடை🚫 விதிப்பதாக தெரிவித்தனர்👍. இந்த உத்தரவை 🏛தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்😳 என்றும் உத்தரவிட்டுள்ளனர்⚖.
தமிழகத்தில் ⛰மலைகள், 🌳காடுகளில் விளம்பர பேனர்களுக்கு தடை🚫-உச்சநீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment