🗳தேர்தல் நெருங்கும் நேரத்தில் 📲ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகளில் சில பதிவுகள் 🇮🇳இந்திய 🙏இறையாண்மைக்கும், 💪ஒற்றுமைக்கும், எதிராக உள்ளன. அவற்றை நீக்க அந்த 💻நிறுவனத்திற்கு மத்திய தொழில்நுட்ப மற்றும் சட்டத்துறை 📄கடிதம் எழுதியிருந்தது. ஆனால் இதுவரை நீக்கப்படவில்லை🙄 என்பது 🏛மத்திய அரசின் குற்றச்சாட்டு ஆகும். இதனால் 💻தொழில்நுட்ப சட்டத்தின் படி ⛓7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 💰பல கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு தற்போது எச்சரிக்கை⚠ விடுத்துள்ளது. இதனையடுத்தும், ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து மெத்தனம் காட்டினால்😳 தொழில்நுட்பட்ப சட்டம் 69ஏ-வின் படி நடவடிக்கை எடுக்க நேரிடும்😯 என்றும் எச்சரித்துள்ளது😡. மேலும், ட்விட்டர் மட்டுமல்லாமல் பேஸ்புக், வாட்ஸ் அப், ஆகிய 💻நிறுவனங்களும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை🚫 என்பதை உறுதிபடுத்த👍 வேண்டும் என 🏛மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய பதிவுகள்😳-ட்விட்டர் நிறுவனத்திற்கு 🏛மத்திய அரசு எச்சரிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment