🗳தேர்தலில் பணியாற்ற உள்ள 💺அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் - Agnipuratchi

🗳தேர்தலில் பணியாற்ற உள்ள 💺அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

Share This

👥மக்களவை தேர்தல் மற்றும் 🗳இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், 👨🏻‍🏫ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகள், இன்று முதல் 2⃣ கட்டங்களாக நடைபெறுகின்றது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பயிற்சி முகாம், இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் 👥ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இந்த ✍🏻பயிற்சியில் வாக்குச்சாவடிகளில் உள்ள நடைமுறை, பணியாற்றும் விதம், வாக்கு இயந்திரங்களை கையாளுதல் உள்ளிட்ட வாக்குச்சாவடி பணிகளுக்கான பயிற்சி மற்றும் 🙄பதட்டமான வாக்குச்சாவடிகளை கையாளுதல் குறித்த பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages