ЁЯПЫроЙропро░்роиீродிроорой்ро▒ ро╡ро┤роХ்роХு ро╡ிроЪாро░рогைропைЁЯЧг роЗрогைропродро│род்родிро▓்ЁЯТ╗ роТро│ிрокро░рок்рок рооுроЯிро╡ுЁЯСН - Agnipuratchi

ЁЯПЫроЙропро░்роиீродிроорой்ро▒ ро╡ро┤роХ்роХு ро╡ிроЪாро░рогைропைЁЯЧг роЗрогைропродро│род்родிро▓்ЁЯТ╗ роТро│ிрокро░рок்рок рооுроЯிро╡ுЁЯСН

Share This

வழக்கு விசாரணையை🗣 இணையத்தில்💻 ஒளிபரப்ப போவதாக நீதிபதி 🤵எஸ்.எம். சுப்ரமணியம் ஒரு பரபரப்பான உத்தரவை⚖ பிறப்பித்துள்ளார். மேலும் 🏛உயர்நீதிமன்றத்தில் நேரலை ஒளிபரப்புக்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்⚖. இது தொடர்பாக பதிவாளரை நேரில் அழைத்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் தமது அறையில் 📹சிசிடிவி கேமரா பொறுத்தாதற்கும் நீதிபதி கடும் 😡கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக, 👮ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தனது அறையில் 📹கண்காணிப்பு கேமரா பொருத்த பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் 📆4 வாரங்கள் கடந்தும் கண்காணிப்பு கேமரா பொருத்தாதது குறித்து பதிவாளரை அழைத்து விளக்கம்🗣 கேட்ட அவர், 🏛உயர் நீதிமன்றத்தில் 💸நிதி இல்லாவிட்டால் செலவை தானே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். மேலும், நீதிபதிகள் அறையில் 🏗உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த இதுவரை எவ்வளவு செலவிடப்பட்டது, எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது⁉என்பது குறித்தும் பதிலளிக்க நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்⚖ என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages