🏛சென்னையில் போலியோ சொட்டு மருந்து ⛺முகாமை 🛣கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது 🏡இல்லத்தில் முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்👏. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயராளர் பீலா ராஜேஷ் மற்றும் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ⛺முகாமில் பங்கேற்றனர்👍. தமிழகம் முழுவதும் ⌚காலை 7 மணி முதல் 5 மணி வரை போலியோ தடுப்பு🚫 மருந்து தரப்படும் என கூறப்படுகிறது😯. ஆரம்ப சுகாதார நிலையம், 🏛அரசு 🏥மருத்துவமனை, 🏬அங்கன்வாடி மையங்களில் போடப்படுகிறது. 🏫பள்ளிகள், சத்துணவு மையங்களிலும் 👥72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது😐. ரோட்டரி சங்கம், யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் போலியோ ஒழிப்புக்கு உதவுகின்றன👍. ஓரிரு 📆நாட்களுக்கு முன்பு போலியோ சொட்டு மருந்து தந்திருந்தாலும் ⛺முகாம் நாட்களிலும் வழங்க வேண்டும்:face_with_raised_eyebrow: என அறிவிக்கப்பட்டுள்ளது🔈.
சொட்டு மருந்து ⛺முகாமினை துவக்கி வைத்தார் 💺எடப்பாடி பழனிச்சாமி👏
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment