🏛நாடாளுமன்ற 🗳தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் சென்னையில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி 🤵சத்யபிரதா சாஹூ தேர்தல் குறித்து அனைத்து மாவட்ட 💺ஆட்சியர்களுடன் 🤔ஆலோசனை நடத்துகிறார். 🏛மாவட்ட வாரியாக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து 📹வீடியோ கான்பரன்சிங் மூலமாக ⌚மாலை 4 மணி முதல் 6 மணி வரை இந்த ஆலோசனை நடக்கவுள்ளது. தேர்தலின் போது மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா🎉 நடக்கக் கூடிய காரணத்தால் மதுரை தொகுதியில் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று 🙏கோரிக்கைகள் எழுந்துள்ளது. மேலும் பல்வேறு கட்சிகள் சார்பிலும் இது குறித்து கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த 🤔ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும்🗣 என எதிர்பார்க்கப்படுகிறது👀. இதனை தொடர்ந்து, பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக காவல்துறையினரை பணி அமர்த்துவது. அதேநேரத்தில், துணை ராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கையை🔢 அதிகரிப்பது⏫ உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அடுத்தகட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை 👮உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும்😯 தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்ட 💺ஆட்சியர்களுடன் தலைமை 🗳தேர்தல் 👮அதிகாரி 🤔ஆலோசனை கூட்டம்👥
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment