பிளாஸ்டிக் 👀விழிப்புணர்வு 📹காணொளியில் ⭐நடிகர் சூர்யா - Agnipuratchi

பிளாஸ்டிக் 👀விழிப்புணர்வு 📹காணொளியில் ⭐நடிகர் சூர்யா

Share This

🏛தமிழக அரசுடன் இணைந்து பிளாஸ்டிக் தடை 👀விழிப்புணர்வு குறித்த 📹குறும்படம் ஒன்றில் ⭐நடிகர் சூர்யா நடித்துள்ளார். பிளாஸ்டிக்கால் வரும் தீமைகள் குறித்து இந்த 📹குறும்படத்தில் விளக்கப்பட்டுள்ளது. 📹'மாறலாம், மாற்றலாம்' என தலைப்பிடப்பட்டுள்ள இந்த 📹குறும்படத்தை ஹரிஷ் 🎬இயக்கியுள்ளார். ஜனவரி 1ம் 📅தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் 🚫தடை அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குறும்படத்தின் 📹காணொளி இணைப்பு👇🏻 
📹http://v.duta.us/E_tqFQAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages