இலங்கையில் வெளிநாட்டு ⚖நீதிபதிகள் மூலம் போர்க்குற்ற 🗣விசாரணை - Agnipuratchi

இலங்கையில் வெளிநாட்டு ⚖நீதிபதிகள் மூலம் போர்க்குற்ற 🗣விசாரணை

Share This

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போரின் போது 👥ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரின் போது இலங்கை ராணுவம் கடுமையான போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக 🗣புகார் எழுந்தது. இதனையடுத்து ஐ.நா.வின் மனித உரிமை 🏛ஆணையம் கடந்த 2015ம் ஆண்டு இறகு தொடர்பாக 🗣விசாரணையை நடத்த இலங்கை அரசை அறிவுறுத்தியது. 
இந்நிலையில் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில் மீண்டும் இது தொடர்பாக 📜தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் 🎙கூறியாதவது "இலங்கை போர்க்குற்றத்தை விசாரிக்க முற்றிலும் சர்வதேச ⚖நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயம் வேண்டும். இந்த விவகாரத்தை சர்வதேச 🏛நீதிமன்றத்துக்கு நாங்கள் எடுத்து செல்வோம்" என்று அவர் 🎙தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages