🏛பொள்ளாச்சிக்கு விரைந்த 👮சிபிசிஐடி அதிகாரிகள்👍 - Agnipuratchi

🏛பொள்ளாச்சிக்கு விரைந்த 👮சிபிசிஐடி அதிகாரிகள்👍

Share This

🏛பொள்ளாச்சியில் ஏராளமான 👩பெண்களை 👥கும்பல் ஒன்று, 💻பேஸ்புக் மூலம் நட்பாக பழகி, பாலியல் வன்கொடுமை செய்து, 📹ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளது😳. இதுகுறித்து 👩இளம்பெண் ஒருவர் 👮போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 👥4 பேர் கைது⛓ செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இதில், முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தாக்கல் செய்த ஜாமீன் 📜மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை🙏 எழுந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது😯. இந்நிலையில் 🤵சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர், எஸ்பி நிஷா பார்த்திபன் ஆகியோர் பொள்ளாச்சிக்கு விரைந்தனர். உடனடியாக வழக்கு விசாரணையை🗣 கையில் எடுப்பர்👍 என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages