2011ஆம் ஆண்டு, 🏛சென்னை மாநகரின் 40 இடங்களில், 📹சிசிடிவி கேமிராக்கள் அமைக்கும் திட்டத்திற்கு 💰2 கோடியே 99 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சென்னை நந்தனத்தில் இயங்கும் 🏢லுக்மேன் நிறுவனத்திற்கு பணி வழங்கப்பட்டது😯. ஆனால், கடந்த 📆8 ஆண்டுகளாக எந்த பணியையும் மேற்கொள்ளாது🚫 மோசடி செய்துவிட்டதாக, அந்நிறுவனத்தின் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு 👮போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், பணிகளை தொடங்கும் முன்பே, திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில், 90% விழுக்காடு நிதி ஒதுக்கப்பட்டது😱 வெளிச்சத்திற்கு வந்த நிலையில், இது குறித்து மத்திய குற்றப்பிரிவு 👮போலீசாரின் விசாரணையில் இருந்து, 🤵சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, தமிழ்நாடு 👮டிஜிபி உத்தரவிட்டுள்ளார்⚖. சென்னையில் நடந்த முறைகேடு பற்றி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தால், அந்த விசாரணையின்🗣 உண்மை தன்மை குறித்து கேள்வி எழும்🙄 என்பதால், 🤵சிபிசிஐடிக்கு விசாரணை🗣 மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் சிசிடிவி 📹கேமராக்கள் 😳முறைகேடு-🤵சிபிசிஐடி விசாரணைக்கு🗣 மாற்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment