சென்னை, மதுரை, கோவையில் விரைவில் 🔌மின்சார 🚍பேருந்து சேவை - Agnipuratchi

சென்னை, மதுரை, கோவையில் விரைவில் 🔌மின்சார 🚍பேருந்து சேவை

Share This

போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த 💺இயக்குனர்கள் குழு கூட்டம், தலைமை 🏛செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த 👥கூட்டத்திற்கு போக்குவரத்து துறை முதன்மைச் 💺செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் மேலாண்மை 💺இயக்குனர்கள், உயர் 💺அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது 🎙பேசிய முதன்மைச் 💺செயலாளர், தமிழகத்தில் கடந்த 8 மாதத்தில் ரூ.603 💰கோடி மதிப்பீட்டில் 2,316 புதிய 🚍பேருந்துகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும். 🏛மாநிலத்தில் முதன் முறையாக மின்கலன் அல்லது 🔌மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை இயக்குவதற்கான விரிவான திட்டம் சி 40 என்ற பன்னாட்டு 🏛அமைப்பின் மூலம் செயல்படுத்த விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் 🗣கூறினார். மேலும் இந்த திட்டத்தின்படி முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் கூடிய விரைவில் மின்சார 🚍பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாவதும் அவர் 🗣கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages