🏛கோவை மாவட்டம் இருகூரில் பேரூராட்சி தலைவராகவும், 🌞திமுக செயற்குழு 👤உறுப்பினராகவும் இருப்பவர் 👴சந்திரன். இவர் திமுக 🗳தேர்தல் நேர்காணலக்காக கடந்த 📆8ம் தேதி சென்னை வந்துள்ளார். பின்னர், 🚆ரயிலில் மீண்டும் ஊர் திரும்பும் போது அதே பெட்டியில் அமர்ந்திருந்த 👩பெண்ணின் காலினை மிதித்துள்ளார்😯. இதனால், 👩அப்பெண் கூச்சலிட அருகிலிருந்தவர்கள் உடனே அபாய சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தினர்😳. இதையடுத்து தெரியாமல் கால் பட்டுவிட்டதாக ரயில்வே 👮போலீசாரிடம் ✍எழுத்துமூலம் கொடுத்து விட்டு 🏛கோவை சென்று விட்டார். இதையடுத்து, அவர் மீது எப்ஐஆர் பதிந்த ரயில்வே 👮போலீசார், நேற்று சூலூர் விரைந்து சந்திரனை கைது⛓ செய்தனர். 🗳தேர்தல் நெருங்கி வரும் வேளையில், 🌞திமுக செயற்குழு 👤உறுப்பினர் கைது⛓ செய்யப்பட்டுள்ள விவகாரம், அக்கட்சிக்கு பின்னடைவு😓 ஏற்படுத்தியுள்ளது.
👩பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி😱-🌞திமுக செயற்குழு 👤உறுப்பினர் கைது⛓
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment