🇮🇳இந்தியாவின் 🏛குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல 💎வைர வியாபாரி 👨நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான 👨மெகுல் சோக்ஷியும் 🏦பஞ்சாப் நேஷனல் வங்கியில் 💰ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு ✈வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக 🤵சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை🗣 நடத்தி வருகிறது. ✈பிரிட்டைனில் அவர் இருப்பது தெரியவந்ததையடுத்து, அவரை நாடு கடத்தி கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை 🇮🇳இந்திய அரசு மேற்கொண்டது👍. இது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு📜 அளிக்கப்பட்டது. இந்த 📜மனுவில் சமீபத்தில் உள்துறை அமைச்சகம் ✍கையெழுத்திட்டு, 🏛லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு🗣 ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது⛓ செய்ய வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து நிரவ் மோடியை லண்டன் 👮போலீசார் இன்று கைது செய்தனர்😯. அவரை இன்று வெஸ்ட்மின்ஸ்டர் 🏛நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது🔈 குறிப்பிடத்தக்கது.
💎வைர வியாபாரி 👨நிரவ் மோடி ✈லண்டனில் கைது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment