அமைச்சர் ஜெயக்குமார் மீது 🌞திமுக புகார்😳 - Agnipuratchi

அமைச்சர் ஜெயக்குமார் மீது 🌞திமுக புகார்😳

Share This

அமைச்சர் ஜெயக்குமார்  🗳தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் பேட்டி🎙 அளித்ததாக 🌞தி.மு.க. சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் 🤵அதிகாரியிடம் புகார்😳 அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, 🏛சென்னை தலைமைச் செயலகத்தில் 📰செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. வழக்கறிஞர் கிரிராஜன், 🌱அ.தி.மு.க.வுக்கு 👆ஓட்டளித்தால் மாதம் 💸1500 ரூபாய் வழங்கப்படும் என 👥மக்களை தூண்டும் வகையில் ஜெயக்குமார் பேட்டி🗣 அளித்ததாகத் தெரிவித்தார். 🌱அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில்📜 இருப்பதை திரித்துக் கூறி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியிருப்பதாகவும்🙄 கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages