திமுகவில் ஓர் அழகான 👤வேட்பாளர் - ⭐உதயநிதி பிரச்சாரம் - Agnipuratchi

திமுகவில் ஓர் அழகான 👤வேட்பாளர் - ⭐உதயநிதி பிரச்சாரம்

Share This

தென்சென்னை 🏛நாடாளுமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் 🏢பணிமனையை முரசொலி நிர்வாக 💺இயக்குனரும் நடிகருமான ⭐உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்பிறகு நிகழ்ச்சியில் ⭐நடிகர் உதயநிதி 🎙பேசியதாவது "கேடுகெட்ட மோடி ஆட்சியையும், மானங்கெட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியையும் 🏠வீட்டுக்கு அனுப்பும் வகையில் வாக்காளர்கள் திமுக 👤வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். திமுக வேட்பாளராக போட்டியிடும் 👤தமிழச்சி தங்கபாண்டியன் ஓர் அழகான வேட்பாளர். அவரை உங்கள் தொகுதி உறுப்பினராக 🏛நாடாளுமன்றத்திற்கு அனுப்ப உங்களது ஆதரவை அளிக்க வேண்டும்" என்று அவர் 🎙தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ⭐நடிகர் உதயநிதி பேசிய 📹காணொளி இணைப்பு👇🏻 
📹http://v.duta.us/6NGIgQAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages