வெளிநாட்டில் 🚶‍♂சுதந்திரமாக வலம்வரும் நீரவ் மோடி❗ - Agnipuratchi

வெளிநாட்டில் 🚶‍♂சுதந்திரமாக வலம்வரும் நீரவ் மோடி❗

Share This

பிரபல வைர 💺வியாபாரியான நீரவ் மோடியும், அவருடைய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் இணைந்து பஞ்சாப் நே‌ஷனல் 🏦வங்கியில் ரூ.13,000 💰கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இந்த 🏦வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு 💺அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ✈வெளிநாடு தப்பிச் சென்ற நீரவ் மோடி, தற்போது லண்டனில் இருப்பது உறுதியாகியுள்ளது. நீரவ் மோடி லண்டன் 🛣சாலையில் நடந்து சென்றதைக் கண்ட ✍🏻பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டுள்ளார். ஆனால், அனைத்திற்கும் கருத்து 🤷‍♂இல்லை என கூறிய நீரவ் மோடி, அங்கிருந்து அவசரமாக 🚘புறப்பட்டு சென்று விட்டார். அதன் 📹காணொளி இணைப்பு👇🏻 
🖥http://v.duta.us/oayuswAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages