⛰திருவண்ணாமலை கிரிவலத்தால் 🗳வாக்குப்பதிவு பாதிக்காது🚫-மாவட்ட ஆட்சியர்🗣 - Agnipuratchi

⛰திருவண்ணாமலை கிரிவலத்தால் 🗳வாக்குப்பதிவு பாதிக்காது🚫-மாவட்ட ஆட்சியர்🗣

Share This

🏛பாராளுமன்ற 🗳தேர்தல் 📆ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈. அன்றைய 📆தினம் சித்ரா பவுர்ணமி என்பதால் ⛰திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் தேர்தல் தேதியினை மாற்றியமைக்க கோரிக்கைகள்🙏 வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வு👀 செய்யப்பட்டு, தற்போது அறிக்கை📜 வெளியாகியுள்ளது. அதன் படி, ⌚காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்😯. சித்ரா பவுர்ணமி கிரிவலம் இரவு 7 மணிக்கு தான் ஆரம்பிக்கிறது👍. அதனால் அங்குள்ள 👥பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி வாக்குப்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட 💺ஆட்சியர் கந்தசாமி கூறியுள்ளார். மேலும் நகரத்திற்குள் உள்ள 🗳வாக்குப்பதிவு மையங்கள் அதிகபட்சம் 🛣2 கிலோ மீட்டரில் இருந்து 1½ கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ளது. அதனால் சித்ரா பவுர்ணமியின் போது வாக்குப்பதிவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை🚫 எனவும் அவர் தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages