கள்ள ஓட்டுக்களை தடுக்கும் 📜சட்டப்பிரிவு - முதல்முறையாக விளம்பரம் செய்யும் தேர்தல் 🏛ஆணையம் - Agnipuratchi

கள்ள ஓட்டுக்களை தடுக்கும் 📜சட்டப்பிரிவு - முதல்முறையாக விளம்பரம் செய்யும் தேர்தல் 🏛ஆணையம்

Share This

🏛நாடாளுமன்றத் தேர்தல் 📅தேதிகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், கள்ள ஓட்டுக்களை தடுக்கும் 📜சட்டப்பிரிவு 49P குறித்து முதல்முறையாக விளம்பரம் செய்கிறது தேர்தல் 🏛ஆணையம். இது குறித்து பல இடங்களில் 🖼பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் "உங்கள் வாக்கினை வேறு 🤷‍♂எவரும் பதிவு செய்துவிட்டால் 🙄கவலை கொள்ள வேண்டாம். சட்டப்பிரிவு 49P மூலமாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு 📜ஆவணத்தை சமர்ப்பித்து வாக்கு சீட்டின் மூலம் வாக்களிக்கலாம். அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்ட்ட 📜ஆவணங்களில் ஏதேனுமொன்றை பயன்படுத்தி உண்மையான 👤வாக்காளர் நீங்கள் என நிரூபணம் செய்து வாக்குச் சீட்டின் மூலம் வாக்களிக்கலாம்" என்று அதில் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages