ஏற்கனவே இணையதளம், மின்னஞ்சல், செயலி, இலவச தொலைபேசி எண் என பல வழிகளை கொண்டிருக்கும் 🗳தேர்தல் 🏢ஆணையம் 💻ட்விட்டரிலும் தேர்தல் விழிப்புணர்வில் களமிறங்கியுள்ளது. அதன்படி, 💻@ECISVEEP என்ற ஹேண்டிலில் பொது தேர்தல் 👀விழிப்புணர்வு பதிவுகளை இடுகிறது. அதே போல், #DeshKaMahaTyohar என்ற ஹேஷ்டேகில் ஏற்கனவே 🗳தேர்தல் விழிப்புணர்வு , 📚கல்வி மற்றும் தகவல்களை 📹வீடியோவாக தேர்தல் ஆணையம் பதிவிட்டு வருகிறது. மேலும் @ECISVEEP என்ற ஹேண்டிலில் வாக்காளர்களின் சந்தேகங்களுக்கு😕 உடனுக்குடன் பதிலளிக்கும்🗣 பணியிலும் ஈடுபட்டுவருகிறது. மேலும் வாக்குரிமையை உறுதி செய்ய 👆வாக்காளர் 📜பட்டியலில் பெயர் விவரத்தை சரிப்பார்க்க 📲குறுந்செய்தி வசதியையும் 🗳தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது👏. அதன்படி ECI Space Voter Id Number என டைப் செய்து 🔢1950 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியை அனுப்பினால், வாக்காளர்களின் பெயர், வாக்குச்சாவடி விவரங்களை பெறலாம்👍 என்பது குறிப்பிடத்தக்கது.
👥வாக்காளர்களுக்காக 💻ட்விட்டரில் 🗳தேர்தல் ஆணையம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment