மக்களவை 🗳தேர்தல் 📆தேதியை நேற்று மாலை 🏢தேர்தல் ஆணையம் அறிவித்தது🔈. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் 🇮🇳நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இந்நிலையில் வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பயன்பெறும் வகையில் தேர்தல் ஆணையம் 📲செயலிகள் மற்றும் 💻இணையதளங்களை வெளியிட்டுள்ளது👍. அதன் விவரங்கள் இதோ👇
🔰C-Vigil செயலி - விதிமீறர்களில் ஈடுபடும் நபர்கள் மீதோ கட்சிகளின் மீதோ இந்த செயலி வாயிலாக புகார் அளிக்கலாம். புகார் அளிக்கப்பட்டு 1.30 மணி நேரத்திற்குள் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்ள் குறித்து புகார் அளித்தவரிடம் தெரிவிக்கப்படும்.
🔰Voter helpline mobile செயலி - வாக்காளர்கள் பெயர் சரி பார்த்தல், புதிய வாக்காளர் சேர்க்கை, லஞ்ச ஒழிப்பு, தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்புகள் ஆகியவற்றை எளிதில் அறிய முடிகிறது.
🔰Suvidha செயலி - வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்கள் அங்கீகரிக்கப்பட்டனவா என அறிய முடியும்.
🔰Samadhan செயலி - வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான பரிந்துரைகள், புகார்கள் அளிக்க பயன்படுத்தலாம். புகார்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவது சிறப்பு அம்சமாகும்.
🔰Suvidha இணையம் - அரசியல் கட்சிகள் பரப்புரை செய்வதற்கான அனுமதியை சுவிதா என்ற இணையதளம் வாயிலாகவும் பெறலாம்.
🔰Sugam இணையம் - தேர்தலின் போது பயன்படுத்தப்படும் வாகனங்களின் தரவுகளை நிர்வகிக்க பயன்படும்.
🔰Election monitoring dasboard இணையம் - தேர்தல் நடைபெறும் போது வாக்குச்சாவடிகளின் நிலவரங்கள் உடனுக்குடன் தேர்தல் ஆணையத்திற்கு இதன்மூலம் பதிவிடப்படுகின்றன.
📲இலவச அழைப்பு எண் 1950 - வாக்காளர்கள் இலவச அழைப்பு எண்ணான 1950 என்ற எண்ணை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
மக்களவை 🗳தேர்தலையொட்டி சிறப்பு செயலிகள்💻-தேர்தல் ஆணையம்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment