இலங்கையில் 8 இடங்களில் தொடர் 💣குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. இதில் 👥310 பேர் மரணம்😟 அடைந்து உள்ளனர். 450க்கும் மேற்பட்டவர்கள் 🤕படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள 🏥மருத்துவமனைகளில் 💉சிகிச்சை பெற்று வருகிறார்கள்😐. சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்😱 என்று அஞ்சப்படுகிறது. ✈இந்தியா, ✈இங்கிலாந்து, ✈அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா சென்றவர்களும் இந்த 💣குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கியுள்ளனர். 🏛கர்நாடகாவிலிருந்து 🌊இலங்கைக்கு சுற்றுலா சென்ற ஜனதா தளம் (எஸ்) கட்சியினரும் உயிரிழந்துள்ளனர்😯. இந்நிலையில் இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 👥10 🇮🇳இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்😟 என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் 👵சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்🔈.
இலங்கை தொடர் 💣குண்டுவெடிப்பில் 10 இந்தியர்கள் பலி😟-சுஷ்மா சுவராஜ்🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment