🏛தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி 🤵உமாசங்கர், மத்திய பிரதேச மாநிலத்தில் 🗳தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார்👍. இந்த நிலையில் 🏛மத்திய பிரதேசத்தில் உள்ள மாவட்ட 🏥மருத்துவமனைக்கு உமாசங்கர் சென்றார். அங்கு தலைவலி மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை சந்தித்த 👨உமாசங்கர், அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக தலையில் கையை வைத்து ஆசிர்வாதம் செய்தார்😯. அப்போது அவர் மத பிரசாரத்திலும்🗣 ஈடுபட்டார். இதுபற்றி கேள்விப்பட்டதும் நோயாளிகள் பலர் அவரை தேடிச் சென்று ஆசிர்வாதம் பெற்றனர்😳. இது குறித்த தகவல்கள் 🗳தேர்தல் ஆணையத்திற்கு தெரியவந்ததையடுத்து, முறைப்படியும் மாநில தலைமை 🗳தேர்தல் அதிகாரியான காந்தா ராவ், 👨உமாசங்கரின் செயல்பாடுகள் பற்றி புகார் தெரிவித்துள்ளார்🔈. இதனையடுத்து, 👨உமாசங்கரை தேர்தல் பணியில் இருந்து நீக்கி🚫 தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது⚖. அவருக்கு பதில் 🏛இமாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த 👤சந்திரகார் பார்தி புதிய 🗳தேர்தல் பார்வையாளராக👀 பணி அமர்த்தப்பட்டுள்ளார்😯 என்பது குறிப்பிடத்தக்கது.
மத பிரசாரத்தில்🗣 ஈடுபட்ட 🏛தமிழக அதிகாரி 🤵உமா சங்கர் நீக்கம்🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment