🏛நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரசு 🏥மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வுபெற்ற நர்ஸ் :blond-haired-woman:அமுதா என்பவர் 👶குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன😳. அதன் பேரில் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் கைது⛓ செய்யப்பட்டு தொடர் விசாரணை🗣 நடந்து வருகிறது. இதில், ராசிபுரம் நகராட்சியில் மட்டும் கடந்த 📆2 ஆண்டுகளில் தரப்பட்டுள்ள பிறப்பு 📜சான்றிதழ்களை சரிபார்க்க, டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தலா 5 பேர் கொண்ட 👥10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன👍. அதேபோல, ⛰கொல்லிமலையில் தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தைகளின் ஆவணங்களை📄பரிசோதிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன😯. இந்தக் குழந்தை கடத்தலில் ஏராளமானோர் சம்பந்தப்பட்டிருக்கலாம்🙄என்பதால், 👮போலீசார் விசாரணையை🗣 தீவிரப்படுத்தியுள்ளனர்.
🏛நாமக்கல் குழந்தைகள் விற்பனை விவகாரம்-👥12 குழுக்கள் விசாரணைக்கு🗣 அமைப்பு👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment