இலங்கை தொடர் 💣குண்டுவெடிப்பு தொடர்பாக அந்நாட்டு அதிபர் 🤵மைத்ரிபால சிறிசேனா இன்று ஓர் அறிக்கையினை📜 வெளியிட்டுள்ளார். அதில், "📆ஏப்ரல் 19ம் தேதியே 💣குண்டுவெடிப்பு அசம்பாவிதம் ஏற்பட போவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது📲. இஸ்லாமிய மக்களை பயங்கரவாதிகள் போல் பார்க்க வேண்டாம்🚫. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு 🏛அரசே பொறுப்பு. புலனாய்வுப்பிரிவு மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோர் தங்களின் பொறுப்புக்களை உரிய முறையில் செய்ய தவறியதால்🙄, அவர்களை ✍ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளேன்⚖" என்று கூறியுள்ளார். இதற்கிடையே, இலங்கை பாதுகாப்பு துறை செயலாளர் ஏற்கனவே பதவி விலகி உள்ள நிலையில் தற்போது 👮காவல்துறை தலைவரும் ✍ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
💣குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்றது 🏛இலங்கை அரசு😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment