12 மணி நேரத்தில் ஃபானி 🌪புயல் - 🔭வானிலை ஆய்வு மையம் - Agnipuratchi

12 மணி நேரத்தில் ஃபானி 🌪புயல் - 🔭வானிலை ஆய்வு மையம்

Share This

தென்கிழக்கு 🌊வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ☁காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று காற்றழுத்த 🌫தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது குறித்து இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள 📜செய்திக்குறிப்பில் "சென்னைக்கு தென்கிழக்கில் 1210 கி.மீ தொலைவில் ஆழ்ந்த 🌫காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. இது மணிக்கு 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் ஃபானி 🌪புயலாக வலுப்பெறும் இந்த புயல் வரும் 30ம் 📆தேதி மாலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர 🌊கடற்கரையை கடக்கும் என 🙄எதிர்ப்பார்க்கப்படுகிறது" என்று 🎙தெரிவித்துள்ளனர். மேலும் இந்த 🌪புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 120 முதல் 145 கி.மீ வேகத்தில் 💨காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages