ஏழு கட்டங்களாக நடைபெறும் 🗳மக்களவைத் தேர்தலின் மூன்று கட்ட 👆வாக்குப்பதிவு நிறைவேறியுள்ளது😌. நான்காம் கட்டத் 🗳தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன😳. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் உச்சக்கட்ட பிரச்சாரத்தில்🎙 ஈடுபட்டுள்ளனர். இந்த பிரச்சாரம்🗣 இன்று மாலையுடன் ஓய்கிறது😐. பீகார், ஜம்முகாஷ்மீர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், ஆகிய 🏛9 மாநிலங்களில் உள்ள 🏛71 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் 👆வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 🗳இத்தேர்தலில் 👥945 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்🎉. சுமார் ஒரு லட்சம் 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 12 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்😯 என்பது குறிப்பிடத்தக்கது.
🗳4ம் கட்ட தேர்தல் பிரச்சாரம்🎙 இன்றுடன் ஓய்கிறது😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment