சென்னை 🏥மருத்துவமனையில் தங்கி வேலை பார்த்து வந்த 👤தீவிரவாதி கைது⛓ - Agnipuratchi

சென்னை 🏥மருத்துவமனையில் தங்கி வேலை பார்த்து வந்த 👤தீவிரவாதி கைது⛓

Share This

🏛அசாம் மாநிலத்தை சேர்ந்த 👤கந்தர்ப்ப தாஸ் என்பவர் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் 🏥மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று அதே மருத்துவமனையில் பணியாற்றிய அசாம் மாநில இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது😳. அப்போது 👤கந்தர்ப்பதாஸ் தான் ஒரு தீவிரவாதி என்று கூறி மற்ற இளைஞர்களை மிரட்டி உள்ளார்🙄. அதனால், 🤔சந்தேகமடைந்த 💪பாதுகாப்பு பிரிவு மேலாளர், 💻சமூக வலைதளங்களில் 👤கந்தர்ப்ப தாஸின் பெயரை வைத்து தேடிப்பார்த்துள்ளார். இதில் கந்தர்ப்பதாஸ் மேற்குவங்க சி.ஐ.டி. 👮போலீசாரால் கைது⛓ செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து😐, கியூ பிரிவு போலீசார், கந்தர்ப்ப தாஸிடம் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில், அவர் கிரேட்டர் கூச்பெஹார் லிபேரஷன் என்ற அமைப்பை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages