🏢அண்ணா பல்கலைக்கழகத்தில் 📆2017, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ✍செமஸ்டர் தேர்வுகளில் விடைத்தாள்களை📄 மாற்றி வைத்து முறைகேட்டில் ஈடுபட்டது அண்மையில் தெரியவந்தது😱. இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதில் தொடர்புடையவர்கள் குறித்து 🗣விசாரிக்க தனி 👥குழு அமைக்கப்பட்டது. விசாரணையின்🗣 முடிவில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 37 தற்காலிகப் பணியாளர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பது உறுதியானது😯. இதையடுத்து அவர்கள் பணிநீக்கம்🚫 செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட 130 மாணவர்களின் 📜பட்டத்தை ரத்து🚫 செய்துள்ளதாக 🏢அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது😳. அவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது🙄 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 👥130 மாணவர்கள் அரியர்சை முடித்து மீண்டும் தேர்வு எழுதலாம்👍 என்றும் தெரிவித்துள்ளது🔈.
Home
அண்மை செய்திகள்
🏢அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முறைகேடு😨-130 மாணவர்களின் ✍தேர்வு முடிவுகள் செல்லாது🚫
🏢அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முறைகேடு😨-130 மாணவர்களின் ✍தேர்வு முடிவுகள் செல்லாது🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment